Wednesday 9 March 2022

வரலாறு அறிவோம்.!

ஒரு மண்ணோ மனிதனோ அவனின் கடந்த கால வாழ்வியல் "வரலாறு" எனப்படுகிறது.
அந்த வரலாற்றை தக்கவைக்க பலநூறு நூல்களின் தொகுப்பு சாளரம் உங்கள் கைகளில் 🔴இங்கே தொடவும்🔴
















 அன்பு வாசகர்களே! உலகெங்கும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் தமிழ் நூல்களை வாசிப்பதற்கு உதவும் நோக்கில் எமது இணையநூலகம் இணையதளம் செயல்பட்டு வருகிறது. வாசகர்கள் விரும்பும் பல நூல்களைத் தொடர்ந்து வெளியிடவும், தளத்தின் பிற சேவைகள் மேம்படவும், அதிகப்படியான நிதி தேவைப்படுகிறது. எனவே வாசகர்கள் தங்களால் இயன்ற நிதியுதவியினை எமக்கு அளித்து உதவுமாறு வேண்டுகிறோம்.

     

Friday 11 February 2022

உலகத் தத்துவம்

தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

 லகில் யாருக்கு எந்த நிலை வந்தாலும் அது தத்துவத்தில் தான் முடியும்!
ஏனெனில் தத்துவமே ஒரு மனிதனை உத்வேகப்படுத்தி ஊக்குவிக்கும் அவ்வாறான புத்தகங்களின் தொகுப்பு நூல் சாளரம் இதோ, சாளரம்👉 தத்துவ நூல்கள் .

Thursday 30 December 2021

அறிஞர் அண்ணா சாளரம்

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ம் நாள், காஞ்சிபுரத்தில் உள்ள எளிமையான நெசவுக் குடும்பம் ஒன்றில் நடராசன் - பங்காரு இணையருக்கு மகனாகப் பிறந்தார் அண்ணா பிறந்தார்.
 தமிழகத்தின் ஆறாவது முதல்வராகவும் பதவி வகித்தார். ஏழ்மையான குடும்ப பின்னனி கொண்டு பேரறிஞர் என பெரும் புகழ் கொண்டு நிலைத்து நிற்கும் அண்ணா-வின் நூல்களை படிக்க...
📎🔴தமிழன் நூலகம்🔴
சொடுக்கவும்.

Friday 3 December 2021

1200 நூல்களின் சங்கமம்📚

“தொட்டனைதூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனை தூறும் அறிவு” என்கிறார் திருவள்ளுவர்.

அதாவது மண்ணை ஆழமாக தோண்டுகின்ற போது நல்ல நீரானது ஊற்றெடுப்பதை போல நல்ல நூல்களை ஒருவர் வாசிப்பதன் மூலம் அவர்களது அறிவும் பெருகும் என்பது கருத்து.

ஒரு சமூகத்தினுடைய அறிவு கருவூலங்கள் நூலகங்கள் என்றால் அது மிகையல்ல. ஒரு நூலகமே அந்த சமூகத்தை வழிநடத்தவும் நிலைநிறுத்தவும் ஆதாரமாய் உள்ளது.

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதனை போல நூலகங்கள் இல்லாத ஊரும் பொலிவிழந்ததாகவே அறியப்படுகின்றது.

அந்த வகையில் தான் வளர்ந்துவரும் இணைய வளர்ச்சியின் பயனாக இணைய நூலகத்தின் மூலம் பல தரப்பட்ட 1200 மேற்பட்ட 

🔴[நூல்களை படிக்க இங்கே தொடவும்]🔴

நூற்களஞ்சியத்தை உங்களுக்கு  அறிய தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்..


(குறிப்பு:இந்த பக்கத்தை உங்கள் உறவுகளுக்கும் பகிர்ந்து பயனடைய வேண்டுகிறோம்.)

Monday 25 October 2021

புத்தன் ஒரு போராளி

மனிதன் மனத் துயரிலிருந்தும்,துன்பங்களிலிருந்தும் விடுபடுவதே பௌத்த சமயத்தின் முக்கிய நோக்கமாகும். 
தன்னலம் துன்பங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கிறது.
 ஆசையை ஒழித்தால் தான் மன அமைதியும்,ஆனந்தமும் அடைய முடியும். தீமைகளை தவிர்த்து நன்மைகளைச் செய்து வந்தால் ஆசை அகன்றுவிடும்.
என உலகிற்கு நன்மொழி கூறும் புத்த பெருமானின் வழியும் வாழ்வும்

Monday 6 September 2021

அம்புலி மாமாவோடு மீண்டும் பயணிக்கலாம் வாங்க..!

ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளிலும், எண்பதுகளிலும் மிகவும் புகழ் பெற்று விளங்கிய மாணவர் நூல்களில் அம்புலிமாமா முதல் இடத்தில் இருந்ததெனச் சொல்லலாம்.

பள்ளிசெல்லும் பிள்ளைகளுக்குத்தான் என்றாலும் அம்புலிமாமா கதைகளும், அவற்றில் சொல்லப்பட்ட நீதிகளும் மனிதர்கள் அனைவருக்கும் என்றால் அது மிகையாகாது.

கணினியின் வரவால் அம்புலிமாமா இதழ்கள் அதிகம் பேசப்படாது போனாலும், மாணவர்களின் மொழித்திறனை வளர்க்கவும், வாசிக்கும் பழக்கத்தினை தூண்டவும் இணைய உலகின் மிக அதிக நூல் தொகுப்பு அலமாரி.
என் அன்பான குழந்தைகளே ஆனந்தமாய் அம்புலிமாமா கதை படிக்க இதோ இங்கே தொடவும்.




Tuesday 31 August 2021

காமிக்ஸ் களஞ்சியம்

காமிக்ஸ் பிரியர்களுக்காண தமிழ் இணைய உலகின் மிகப்பெரிய புத்தக அலமாரி.
திகில்,நகைச்சுவை மற்றும் பல ரசமான அனுபவத்துடன் உங்கள் நேரத்தை செலவழிக்க பல நூற்றுக்கணக்கான காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க➡





வரலாறு அறிவோம்.!

ஒரு மண்ணோ மனிதனோ அவனின் கடந்த கால வாழ்வியல் "வரலாறு" எனப்படுகிறது. அந்த வரலாற்றை தக்கவைக்க பலநூறு நூல்களின் தொகுப்பு ச...