Wednesday, 21 July 2021

ஜெய காந்தன் நாவல்களின் தொகுப்பு அலமாரி📚

ஜெயகாந்தன் அவர்கள், மிகுந்த ஆற்றலும், ஆளுமையும், வேகமும், உயர்வும், தனித்துவமும் கொண்ட தலைச்சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். அவர் ஓரளவே படித்திருந்தாலும், தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்து, தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களைத் தன் எழுத்துக்களால் கொள்ளைக் கொண்டவர் அவரை வாசிக்க 🔗🔴தமிழன் நூலகம்🔴


Monday, 19 July 2021

கல்கியின் காவியம் 1

பார்தீபன் கனவு தொடங்கி பொன்னியின் செல்வன் வரை காவிய நாவல்கள் அடங்கிய தொகுப்பு அலமாரி





Saturday, 17 July 2021

Thursday, 15 July 2021

தமிழை அறிய இந்த அலமாரியை திறக்கவும்

உலகின் தென்மையான மற்றும் மூத்த மொழியான தமிழை அறியவும் தெரியவும் இங்கே 📚தமிழன் நூலகம்📚 பல நூல்கள் உள்ளன.



சித்த வைத்தியம் மற்றும் மன நலம்

சித்த வைத்தியம் மற்றும் மன நலம் சார்ந்த நூல்களின் தொகுப்பு அலமாரி

சாண்டில்யனின் நாவல்கள்

முதுபெரும் எழுத்தாளர் சாண்டில்யன் அவர்கள் எழுதிய நாவல்கள் அடங்கிய அலமாரி






Monday, 12 July 2021

மன்னர்களின் வரலாற்று நூல்கள்

உலகை ஆண்ட மன்னர்களின் வாழ்வியலும் வரலாறும் கொண்ட 40-க்கும்  மேற்பட்ட நூல் அலமாரி📚தமிழன் நூலகம்📚







பெரியாரை வாசி..

திராவிட தாத்தா பெரியாரின் 80க்கும் மேற்பட்ட அறிய வகை நூல்கள் ஒரே அலமாரியில்📚தமிழன் நூலகம்📚
வாசித்து பயனடையுங்கள்.



அம்பேத்காரை படி 📚

தீண்டாமையை ஒழிக்க வந்த செம்மல் அம்பேத்கரின் 60க்கும் மேற்பட்ட நூல்கள்📚 தமிழன் நூலகம்📚தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உங்களுக்காக...



தலித்தியம்

தலித் 
ஒற்றை சொல்லுக்கான தெளிவான விளக்கங்கள் பெற பல நூல்கள் இங்கே📚 தமிழன் நூலகம் 📚-ல் வாசித்து பயன்பெறுங்கள்.



430 தமிழ் நூல்கள் ஒரே இடத்தில்..

தமிழின் உன்னதமான 430 நூல்களின் அலமாரி
உள் நுழைய இங்கே சொடுக்குங்கள்.





ஆழியில் ஓர் ஊழி

கவிதைத் தொகுப்பை வாசிக்க இங்கே தொடவும்👇 ஆழியில் ஓர் ஊழி.பிரதி