திகில்,நகைச்சுவை மற்றும் பல ரசமான அனுபவத்துடன் உங்கள் நேரத்தை செலவழிக்க பல நூற்றுக்கணக்கான காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க➡
🔗 📚தமிழன் நூலகம்📰📖 தொடவும்.
கி.மு. 3 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தினைச் சங்க காலம் என்பர்.
இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் எனப்படும். இப்பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று இரு பெரும் பிரிவாகப் பிரித்துள்ளனர்.
எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியம். இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டு பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது.நூல்களை வாசிக்க 🔗🔴தமிழன் நூலகம்🔴 இங்கே தொடவும்.