Tuesday, 31 August 2021

காமிக்ஸ் களஞ்சியம்

காமிக்ஸ் பிரியர்களுக்காண தமிழ் இணைய உலகின் மிகப்பெரிய புத்தக அலமாரி.
திகில்,நகைச்சுவை மற்றும் பல ரசமான அனுபவத்துடன் உங்கள் நேரத்தை செலவழிக்க பல நூற்றுக்கணக்கான காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க➡





Thursday, 26 August 2021

சங்ககால சாளரம்

கி.மு. 3 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தினைச் சங்க காலம் என்பர்.

 இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள். இவர்களால் இயற்றப்பெற்றவை சங்கப் பாடல்கள் எனப்படும். இப்பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று இரு பெரும் பிரிவாகப் பிரித்துள்ளனர்.

எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இது சங்க இலக்கியம். இதில் அடங்கிய ஒவ்வொரு நூலும், பலரால் பல காலகட்டங்களில் எழுதப்பட்டு பின்னர் ஒருசேரத் தொகுக்கப்பட்டது.நூல்களை வாசிக்க 🔗🔴தமிழன் நூலகம்🔴 இங்கே தொடவும்.






💰உங்கள் பங்களிப்பு உண்டியல்


Wednesday, 25 August 2021

மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்கள் அலமாரி

மயிலை சீனி. வேங்கடசாமி(பி. டிசம்பர் 161900 - ஜூலை 81980ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். 
தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர்.அவர் எழுதிய நூல்களை வாசிக்க🔗🔴தமிழன் நூலகம் இங்கே தொடவும்.





பாவாணரின் படைப்புகள்

தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். 
மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.
அவர் எழுதிய நூல்களை வாசிக்க 🔗🔴தமிழன் நூலகம்🔴 இங்கே தொடவும்.





ஆழியில் ஓர் ஊழி

கவிதைத் தொகுப்பை வாசிக்க இங்கே தொடவும்👇 ஆழியில் ஓர் ஊழி.பிரதி