Thursday, 30 December 2021

அறிஞர் அண்ணா சாளரம்

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ம் நாள், காஞ்சிபுரத்தில் உள்ள எளிமையான நெசவுக் குடும்பம் ஒன்றில் நடராசன் - பங்காரு இணையருக்கு மகனாகப் பிறந்தார் அண்ணா பிறந்தார்.
 தமிழகத்தின் ஆறாவது முதல்வராகவும் பதவி வகித்தார். ஏழ்மையான குடும்ப பின்னனி கொண்டு பேரறிஞர் என பெரும் புகழ் கொண்டு நிலைத்து நிற்கும் அண்ணா-வின் நூல்களை படிக்க...
📎🔴தமிழன் நூலகம்🔴
சொடுக்கவும்.

Friday, 3 December 2021

1200 நூல்களின் சங்கமம்📚

“தொட்டனைதூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனை தூறும் அறிவு” என்கிறார் திருவள்ளுவர்.

அதாவது மண்ணை ஆழமாக தோண்டுகின்ற போது நல்ல நீரானது ஊற்றெடுப்பதை போல நல்ல நூல்களை ஒருவர் வாசிப்பதன் மூலம் அவர்களது அறிவும் பெருகும் என்பது கருத்து.

ஒரு சமூகத்தினுடைய அறிவு கருவூலங்கள் நூலகங்கள் என்றால் அது மிகையல்ல. ஒரு நூலகமே அந்த சமூகத்தை வழிநடத்தவும் நிலைநிறுத்தவும் ஆதாரமாய் உள்ளது.

“கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்பதனை போல நூலகங்கள் இல்லாத ஊரும் பொலிவிழந்ததாகவே அறியப்படுகின்றது.

அந்த வகையில் தான் வளர்ந்துவரும் இணைய வளர்ச்சியின் பயனாக இணைய நூலகத்தின் மூலம் பல தரப்பட்ட 1200 மேற்பட்ட 

🔴[நூல்களை படிக்க இங்கே தொடவும்]🔴

நூற்களஞ்சியத்தை உங்களுக்கு  அறிய தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்..


(குறிப்பு:இந்த பக்கத்தை உங்கள் உறவுகளுக்கும் பகிர்ந்து பயனடைய வேண்டுகிறோம்.)

ஆழியில் ஓர் ஊழி

கவிதைத் தொகுப்பை வாசிக்க இங்கே தொடவும்👇 ஆழியில் ஓர் ஊழி.பிரதி