Monday, 6 September 2021

அம்புலி மாமாவோடு மீண்டும் பயணிக்கலாம் வாங்க..!

ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளிலும், எண்பதுகளிலும் மிகவும் புகழ் பெற்று விளங்கிய மாணவர் நூல்களில் அம்புலிமாமா முதல் இடத்தில் இருந்ததெனச் சொல்லலாம்.

பள்ளிசெல்லும் பிள்ளைகளுக்குத்தான் என்றாலும் அம்புலிமாமா கதைகளும், அவற்றில் சொல்லப்பட்ட நீதிகளும் மனிதர்கள் அனைவருக்கும் என்றால் அது மிகையாகாது.

கணினியின் வரவால் அம்புலிமாமா இதழ்கள் அதிகம் பேசப்படாது போனாலும், மாணவர்களின் மொழித்திறனை வளர்க்கவும், வாசிக்கும் பழக்கத்தினை தூண்டவும் இணைய உலகின் மிக அதிக நூல் தொகுப்பு அலமாரி.
என் அன்பான குழந்தைகளே ஆனந்தமாய் அம்புலிமாமா கதை படிக்க இதோ இங்கே தொடவும்.




ஆழியில் ஓர் ஊழி

கவிதைத் தொகுப்பை வாசிக்க இங்கே தொடவும்👇 ஆழியில் ஓர் ஊழி.பிரதி