Wednesday, 25 August 2021

பாவாணரின் படைப்புகள்

தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். 
மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்.
அவர் எழுதிய நூல்களை வாசிக்க 🔗🔴தமிழன் நூலகம்🔴 இங்கே தொடவும்.





No comments:

Post a Comment

ஆழியில் ஓர் ஊழி

கவிதைத் தொகுப்பை வாசிக்க இங்கே தொடவும்👇 ஆழியில் ஓர் ஊழி.பிரதி